நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு

0
92

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அவரது இசை நிகழ்வு யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளைய தினம் (19) இரவு 07 மணிக்கு நடைபெறவுள்ளது.