மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்

0
30

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு பங்கை மாத்திரமே வகிக்கும்” என்றும் அமைச்சர் கூறினார்.