நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் பதவியேற்பு

0
20

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

மொஹமட் சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.