ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு “புளூ டங்” விருது

0
24

ஜேர்மனியின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு “புளூ டங்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சத்குருவின் துணிச்சல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக குறித்த நிறுவனம் கூறியுள்ளது

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா – இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவுக்கு இந்தாண்டிற்கான ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.