ட்ரெண்டிங்கில் சின்மயின் இன் “முத்த மழை” பாடல்

0
57

தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் .ரஹ்மான் இசையில் உருவான தக் லைப் எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.