ஜனாதிபதி அநுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

0
43

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இலங்கையிலுள்ள மவுண்ட் லாவினியா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் பிரதமர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். மவுண்ட் லாவினியா ஹோட்டலில் ABBA: ARRIVAL from Sweden இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ABBA இசை குழு ஸ்வீடனில் இருந்து வந்தது. இந்த நிகழ்வானது ஸ்வீடிஷ் பாப் குழுவின் பாடல்களை மேடையில் பாடியது என சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.