பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சாணக்கியன் பகிரங்கமாக வெளியிட்ட தகவல்!

0
75

எம் மக்களின் தமிழ் தேசிய போராட்டமானது தொடர்ந்து இடம்பெறும் அதில் எவ்வித மாற்றமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் இரா.சாணக்கியன் வெற்றி பெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் களுவாஞ்சிகுடியில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில் இது என்னுடைய வெற்றி அல்ல ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களுடைய வெற்றியாகும்.