இலங்கையில் நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், டக்ளஸ், சித்தார்த்தன், அங்கஜன், கஜேந்திரன் இன்னும் பலர் மக்களால் தோற்கடிக்கப்படுள்ளனர்.
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.