வட மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக மகேஸ்வரன்

0
111

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்குப் புதிய தலைவர் நேற்று முன்தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற மகேஸ்வரனே தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.