நானியின் புதிய திரைப்படம்: இசையமைக்கும் அனிருத்

0
43

தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்குபவர் நானி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா, சூர்யாவின் சனிக்கிழமை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன.

இந்நிலையில் நானியின் 33 ஆவது திரைப்படம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. ஸ்ரீ காந்த் ஒடேலா இயக்கத்தில் தற்காலிகமாக ‘நானிஒடேலா – 2’ எனப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையை தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.