விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

0
23

லியோ ஜோன் போல் இயக்கத்தில், விஜய் அன்டனி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ககன மார்கன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.