ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியானது

0
42

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

01. ரஞ்சித் மத்தும பண்டார
02. இம்தியாஸ் பகீர் மார்க்கர்
03. டலஸ் அழகப்பெரும
04. சாகரன் விஜயேந்திரன்
05. நிசாம் காரியப்பர்
06. சுஜீவ சேனசிங்க
07. ஜி.எல். பீரிஸ்
08. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
09. உபுல் ஜயசூரிய
10. மஹீம் மெண்டிஸ்
11. உபுல் பண்டார திஸாநாயக்க
12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
13. லிஹினி பெர்னாண்டோ
14. ரவீந்திர சமரவீர
15. அதுலசிறி சமரகோன்
16. கெனடி குணவர்தன
17. லலித் பிரசன்ன பெரேரா
18. விசாகா சூரியபண்டார
19. மகேஷ் சேனாநாயக்க
20. ரவி ஜயவர்தன
21 டி.டி.பி. விஜேகுணவர்தன
22. எல். மித்ரபாலா
23. பழனிவேலு பரமேஸ்வரன்
24. பாலகிஷ்ணன் சிவநேசன்
25. ஜி. நகுலேஸ்வரன்
26. சந்திம விஜேகுணவர்தன
27. எம். எச்.எம். ரூமி
28. எம்.ஐ.எம். முஹம்மது
29. இந்திக்க பண்டாரநாயக்க