ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

0
111

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் சரத் கனேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு திரு.கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய பணிப்பாளர் சபை,

1. திரு சரத் கனேகொட (தலைவர்) 2. திரு புத்திக ஹேவாவசம் 3. திரு சுகத் ராஜபக்ஷ 4. திரு எரங்க ரோஹான் பீரிஸ் குணதிலக்க 5. திரு டி. அரந்தரா 6. திரு ஆனந்த அத்துகோரள 7. திரு லக்மால் ரத்நாயக்க 8. ⁠திரு நிரஞ்சன் அருள்பிரகாசம்