தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் உணவு தவிர்ப்பு விழிப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது. அதில் பதாதைகளை ஏந்திய வண்ணம் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.