இது Fish Show: மீன்களை ஆடையாக மாறிய பெண்!

0
63

ஃபெஷன் ஷோ என்றால் விதவிதமான உடைகளை வடிவமைத்து அணிவார்கள் இல்லையா? ஆனால் ஒரு மொடலிங் பெண் மீன்களை ஆடையாக அணிந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து அதனை உடையாக மாற்றி அணிந்து வீதியில் நடந்து சென்றுள்ளார். மீன்களை உடையாக மட்டுமல்ல. நெக்லஸ் போல் கழுத்தில் அணிந்துள்ளார். கைப்பையைப் போல கையிலும் எடுத்து சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். வீதியில் பூனைகள் எல்லாம் பார்த்திருந்தால் நமக்கொரு மீன் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கும். இருப்பினும் இந்த வித்தியாசமான யோசனை நன்றாகத்தான் இருக்கிறது.