யாழில் ஜனாதிபதி தேர்தலுக்காக பரப்புரைகளுக்கு அங்கஜன் குழுவினரின் நாசகார செயல்

0
124

ஜனாதிபதித் தேர்தலுக்காக பரப்புரைகளுக்காக யாழ் நெல்லியடிப் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றுக்கு யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனும் அவர்களது குழுவும் அப்பாவி ஏழைகளை பல பஸ்களில் ஏற்றி வந்து குறித்த மைதானத்தில் இறக்கி மைதானத்தை நாசமாக்கிய காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

நுாற்றுக்கணக்கான பிளாஸ்ரிக் வெற்று நீர்ப் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்கள் உட்பட்ட பெருமளவு உக்காத கழிவுகளை குறித்த மைதானத்தில் விதைத்துச் சென்றுள்ளனர் அங்கஜன் குழுவினர்.