தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா தேஜா ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரஷாந்த் வர்மா இயக்கும் திரைப்படத்தில்தான் தேஜா ஹீரோவாக அறிமுகமாவுள்ளார்.
அதற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. 1974ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நடிகர் பாலகிருஷ்ணா தற்போது வரையில் அவருக்கான தனியிடத்தை தக்க வைத்துள்ளார். தற்சமயம் அவரது மகனும் சினிமாத் துறைக்குள் கால் பதித்துள்ளார்.
