பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சூர்யா தற்சமயம் Dassault Falcon 2000 எனும் பிரைவெட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூபாய் 120 கோடி.
இவ்விமானம் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்டது. இது தொடர்பில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.