பசுவை நேர்காணல் செய்த சிறுமி: க்யூட் வீடியோ

0
70

பொதுவாக பிரபலமான நட்சத்திரங்களைத்தான் நேர்காணல் செய்து பார்த்திருப்போம். ஆனால், சிறுமியொருவர் பசுவை நேர்காணல் செய்யும் நோக்கில் உரையாடலைத் தொடங்குகிறார்.

இந்த வீடியோவில் முதலில் மைக்கில் சிறுமி பேசிய பின்னர் மைக்கை தன் விருந்தினர் பசுவிடம் கொடுத்ததும், பசு உரத்த குரலில் “ம்மா….”என்கிறது. இருவருக்கும் இடையிலான இந்த உரையாடல் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.