பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தி கோட் படத்தின் தமிழ் மொழி டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற கோலிவுட் டிரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது.
தி கோட் படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 3.3 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும், இதே காலக்கட்டத்தில் இந்த டிரைலருக்கு 1.2 கோடி லைக்ஸ் கிடைத்துள்ளன. இதேவேளை, இதுவரை இந்த டிரைலரை சுமார் 5 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.