கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட்: இன்று மாலை 6.00 மணிக்கு

0
119

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இத் திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோட் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.