இலங்கையின் முதல் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்

0
109

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெலம்பிட்டிய (Sumana Nellampitiya) காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமனா நெலம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார்.

அதேவேளை சுமனா நெலம்பிட்டிய (Sumana Nellampitiya) தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.