சரிகமப சீசன் 3 ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஈழத்து குயில் கில்மிஷாவின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
”மல்லி பூ வச்சு வச்சு வாடுதே” பாடலை பாடி ரசிகர்களுக்கு அவர் இசை விருந்து கொடுத்துள்ளார். இது குறித்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



