எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு: பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ

0
120

பிரேம்ஜி துணி துவைப்பது, வீடு துடைப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற வீடியோக்களை அவரது மனைவி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. வீடியோவுடன் அதன் பின்னணி பாடல்களாக ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடலை சேர்த்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு… என் தலைவனுக்கு வந்த சோதனையை பாரு… என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C9FCZwQoGup/?utm_source=ig_web_button_share_sheet