உலக புகழ் பெற்ற படங்களின் தயாரிப்பாளர் காலமானார்!

0
113

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் லாண்டவ் அண்மைக் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜான் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.