சுவாமி விபுலானந்தர் துறவு பூண்டு நூற்றாண்டு நிறைவையொட்டி இசைத்தமிழ் விழா

0
95

சுவாமி விபுலானந்தர் துறவு பூண்டு நூற்றாண்டு நிறைவையொட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் “இசைத்தமிழ் விழா” கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் தலைவர் கலாநிதி க. இரகுபரன் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தார் சிலை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவதையும் தொடர்ந்து இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மனாந்தஜீ மாலை அணிவித்தபின் ஞானசேகரன், ஞானலக்ஷ்மி தம்பதியினர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பதையும் கலந்து கொண்டோரையும் காணலாம்.