வெசாக் பண்டிகையை முன்னிட்டு முச்சக்கரவண்டிகளில் பௌத்த கொடிகள்

0
182

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் முச்சக்கரவண்டிகளில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்துக்கு இணங்க ஆயிரம்
முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும்
நிகழ்வு நேற்று (22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில்
பிரதமர் தினேஷ் குணவர்தனதலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.