இலங்கையில் கவர்ச்சி உடையில் கோடை விடுமுறையை கொண்டாடும் இந்திய இளம் நடிகை!

0
234

இந்திய இளம் நடிகை திவ்ய பாரதி கிளாமர் உடையில் இலங்கையில் ஆட்டம்போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.

இந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் குவிந்தது என்ற சொல்லலாம். இதனையடுத்து பிக்பாஸ் புகழ் மூக்கின் ராவுடன் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் கிங்ஸ்டன், மகாராஜா, ஆசை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் இந்தாண்டு வெளியாகவும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இவ்வாறான நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட இலங்கைக்கு சென்று திவ்ய பாரதி அங்கு எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.