நடிகர் சந்தானத்தின் மனைவியா இது?: இணையத்தில் தீயாய் பரவும் திருமண புகைப்படம்

0
162

நடிகர் சந்தானத்தின் அரிய திருமண புகைப்படம் ஒன்று ரசிகர்களினால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமா பணயத்தினை துவங்கி இன்று ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.

அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.