வெளியானது ‘புஷ்பா புஷ்பா’ பாடலின் ப்ரோமோ: தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன்

0
104

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் திகதி இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

RELATED NEWS: