ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

0
137

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி  விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார்.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிர்வரும் 06.04.2024 அன்று பாடசாலையை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.