ஜேர்மனியைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்கு புறம்பாக கொவிட் நோய்க்கு எதிராக 217 முறை தடுப்பூசி போட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அந்த நபர் இதனால் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.