உலகம் வெட்கப்படும் வரலாறு பதியப்படும்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

0
187

உக்ரையினுக்கு ஆயுதங்களை லழங்கும் மேற்கு நாடுகளின் அரசியல் தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலை முறியப்பதற்கான இராணுவ உதவிகள் கிடைக்காது போனால் உலகம் வெட்கப்படும் வரலாறு ஒன்று ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரையனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ மற்றும் ஏனைய உதவிகளை காங்கிரஸில் இடம்பெற்ற வேறுபட்ட கருத்துக்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரையனுக்கு எதிரான ரஷ்ய இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகி கடந்த மாதத்துடன் இரண்டுவருடங்கள் நிறைவடைந்துள்ளது.