உலகின் முதல் புகையிலை தடை சட்டத்தை ரத்து செய்யும் நியூசிலாந்து

0
220
This picture taken on October 31, 2023 shows a man as he smokes a cigarette in Sundbyberg, near Stockholm. Sweden is poised to soon become Europe's first smoke-free country largely thanks to the popularity of snus, a sachet of moist tobacco or nicotine placed under the upper lip. (Photo by Jonathan NACKSTRAND / AFP) / TO GO WITH AFP STORY by Viken KANTARCI (Photo by JONATHAN NACKSTRAND/AFP via Getty Images)

எதிர்கால சந்ததியினருக்கு புகையிலை விற்பனையை தடை செய்யும் உலகின் முதல் சட்டத்தை நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை இரத்து செய்யும் என்று அந் நாட்டு அரசாங்கம் கூறியது. குறித்த உத்தரவு எதிர்வரும் ஜூலை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.