அச்சு அசலாக சமந்தாவைப் போல் இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படம்!

0
195

உலகில் ஒரே முக அமைப்பில் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவார்கள். அந்த வகையில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவைப் போலவே முகத்தோற்றத்தை உடைய பெண் ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் சமந்தா தனது திருமணத்தில் எவ்வாறு உடையணிந்து இருந்தாரோ, அதைப் போலவே புடவை, மேக்கப், அணிகலன்கள் என்பவற்றுடன் குறித்த பெண் போஸ் கொடுத்துள்ளாார்.