அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

0
278

அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கஜந்திரகுமார் பொன்னம்பலம் Congressman விலே நிக்கல், Congresswoman டெபோரா ரோஸ், Congressman ஜேமி ரஸ்கின், Congressman டேனியல் கே. டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள் அமெரிக்கா காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசம் தொடர்பாக 427 தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் ஆவார்.