ஹேண்ட்சம் லுக்கில் நடிகர் கார்த்தி: விறுவிறுப்பாகும் கார்த்தி 27 படத்தின் படப்பிடிப்புகள்

0
312

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகிவரும் கார்த்தி 27 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான ஜப்பான் படம் விமர்சனங்களிலும் வசூலிலும் சொதப்பலாகவே அமைந்தது.

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் நடிகர் கார்த்தி தீவிரம் காட்டி வரும் நடிகர் கார்த்தியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Oruvan
Oruvan
Oruvan