தமிழில் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்: ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலிலும் வழிபாடு

0
264

இன்று தமிழர் தம்பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதனடிப்படையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது வாழ்த்துக்களை தமிழ் மொழியில் பேசி காணொளியாக வெளியிட்டுள்ளார். மேலும் ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கும் சென்று விசேட பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.