நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற ஆடை அணிந்து, வெளிநாட்டில் எடுத்து கொண்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அஜித் ஸ்டைலிஷாக வெள்ளை நிற ஆடையில் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
