நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் சில அரிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். எதிர்வரும் 12ம் திகதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விஜய் இயக்கி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முதல் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.