பிக் பாஸில் கமல் ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

0
234

நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளராக கடந்த 7 வருடங்களாக இருந்து வருகிறார். அந்த ஷோவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகம் ஆகி வருகிறது.

தற்போது நடந்து வரும் 7ம் சீசனில் ரசிகர்கள் கமல்ஹாசனையும் சேர்த்து ட்ரோல் செய்கிறார்கள். அதனால் அவர் அடுத்த சீசன் வருவாரா என கேள்வியும் எழுந்திருக்கிறது.  

சம்பளம்
இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்திருக்கும் கமல் அதில் இடைவெளி எடுத்துகொண்டு தான் பிக் பாஸ் வருகிறார்.

சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் கமல் எபிசோடுகள் டிவியில் வரும். ஆனால் அதன் ஷட்டிங் ஒரே நாளில் தான் எடுத்து முடிக்கிறார்கள்.

இந்த ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக கமல் 1.5 கோடி ருபாய் சம்பளம் பெறுகிறாராம்.