மட்டக்களப்பில் மனைவி குளிக்காததால் கணவன் முறைப்பாடு!

0
248

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு காணப்பட்டுள்ளது.

கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர் மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.