யாழ் பகுதியில் நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி பதாகை வைத்த ரசிகர்கள்!

0
206

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தார்.

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளைய தினம் 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம் – பொன்னாலை தெற்கு ரசிகர்கள் மூளாய் சந்தி மற்றும் பொன்னாலைப் பகுதியில் அஞ்சலி பதாகை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Gallery
Gallery