முதன்முறையாக அயோத்தி ராமர் கோயில் உட்புறப் புகைப்படங்கள் வெளியீடு: விரைவில் கும்பாபிஷேகம்

0
1029

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், வெகு விரைவில் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ராமர் கோவிலின் உட்புறத்தின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இதனை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 22ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவிலில் நடைபெறும் ‘பிரான் பிரதிஷ்டா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு உயர்மட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பலருக்கும் அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan