தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ‘பைட் கிளப்'(FightClub) என்ற திரைப்படத்தை லோகேஷ் வெளியிடுகிறார். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இப்படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் ‘பைட் கிளப்'(FightClub) திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
A new beginning! 🔥✨
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 29, 2023
Super kicked to present #FightClub featuring @Vijay_B_Kumar machi and gang 🤗❤️
Directed by @Abbas_A_Rahmath
A #GovindVasantha Musical@GSquadOffl @reel_good_films @reelgood_adi pic.twitter.com/vvPOHaBmVL