விஜய் Miss You! கண்ணீர் விட்ட இயலை ஓடி வந்து ஆறுதல் படுத்தும் தளபதி

0
206

லியோ சக்சஸ் மீட்டில் இயல் பேசிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. லியோ படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்த இயல் தனது சுட்டித்தனங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் அருமையாக இருந்தது. படத்தில் மட்டும் இல்லை, இந்த பாசம் நிஜத்திலும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.