சகலகலாவல்லிக்கு எதற்கு பூங்கொத்து? பார்த்திபன் கூட்டணியில் ஸ்ருதிஹாசன்

0
201

உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் பார்த்திபன் கூட்டணியில் இணைந்துள்ளார். பார்த்திபன் தனது புதிய படத்தின் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றார்.

பார்த்திபன் படத்தில் டி. இமான் இசையமைத்துள்ள ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.