இலங்கை ஜனனி அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளார். படப்பிடிப்பு பூஜையின் போது எடுத்த புகைப்படம் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி நடித்தார். லியோ படத்தில் மிக பெரிய திருப்பு முனையை ஜனனியின் காட்சிகள் ஏற்படுத்தியது.
முதல் படமே விஜய்யின் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் லியோ படத்தினை தொடர்ந்து நடிகை அவதாரம் எடுத்திருக்கும் ஜனனிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.