காணொளியுடன் வெளியான விக்ரம் 62 படத்தின் அறிவிப்பு

0
170

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் 62 படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ரம் 62 படத்தினை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.

இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தை ரியா ஷிபு தயாரித்து வருகின்றார். இது குறித்து படக்குழு வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.