சரிகமப மேடைக்கு திடீர்னு வந்த அசானி அம்மா! உறைந்த மலையக குயில்; அரங்கமே நெகிழ்ந்து தருணம்

0
283

இலங்கையில் இருந்து அசானியின் அம்மா சரிகமப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.

இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் ”ரெட்ரோ ஹிட் சுற்று” (Retro Hit Round) நடைபெறவுள்ளது. அசானி பாடல் பாடி முடிந்ததும் மேடையில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அசானி இப்படி பாடுவார் என்று நினைக்கவில்லை. அசானிக்கு அங்கிகாரத்தை கொடுத்த சரிகமப நிகழ்ச்சிக்கு நன்றி என்று கூறியுள்ளார். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.